Ephphatha Thirakkappaduvathaga / எப்பத்தா திறக்கப்படுவதாக

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

வானம் திறந்து தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

 

திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து – 2
திறக்கச் செய்பவரே என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே

 

ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ…
அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ…
இல்லாதவைகளை இருப்பவைப்போல – 2
அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்

 

Ephphatha Thirakkappaduvathaga – 4

Vaanam Thiranthu Deivam Pesanum
Vaasalgal Ellam Indrae Thirakkanum

Ephphatha Thirakkappaduvathaga – 4

 

Thirantha Vasalai Un Munne Vaithen
Endru Sonnavarae
Oruvarum Poottakkooda Vasalgal Thirappen
Endru Uraithavarae
Thaveethin Thiravukolaith Tholinmel Vaithu – 2
Thirakka Seibavarae En Vasalgal
Thirakka Seibavarae

 

Abirahamum Saralum Esakkai Peravae
Karpathaith Thirakkalaiyo..
Annalin Kanneerkku Samuel Thanthu
Theerkkanai Ezhuppalaiyo
Illathavaigalai Iruppavaippola – 2
Azhaithu Thantharulum En Vazhvilae
Uruvakkith Thantharulum

Add Comment

Skip to toolbar