*Moses who was kept hidden!* / *ஒளித்துவைக்கப்பட்ட மோசே!*

அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். (யாத்திராகமம் 2:2-3)

ஒளிந்து விளையாடுவது, சிறு குழந்தைகளின் விளையாட்டு! சிக்கிகொண்டவரின் பாடு திண்டாட்டம்! பாதுகாப்பாக ஒளிந்து, மறைந்து கொள்வோருக்கு மகிழ்ச்சி! பொக்கிஷத்தை மறைத்துவைப்பதுபோல, அன்று இருந்த பிரச்சனைக்கு நடுவே “இஸ்ரவேலின் இரட்சகனை” சிறு நாணற்பெட்டியில் ஒளித்து மறைத்து பாதுகாத்தார் மோசேயின் தாய்! ஆனால், மனித பாதுகாவல் மோசேக்கு எத்தனை நாட்கள்? தேவனுடைய பாதுகாப்பே நிரந்தரம்!

அழிக்கத்துடித்த அரண்மனைக்குள்ளேயே ஒரு பாதுகாப்பு மோசேக்கு! அப்படி, *கொலைகாரனின் கண்ணெதிரேயே, தம் பிள்ளைகளைப் பாதுகாப்பது தேவனின் மாபெரும் வல்லமை!* கன்மலையின் வெடிப்பில் வைத்து, தம் கரத்தால் மூடி பாதுகாப்பவர் தேவனே! மோசேயைப் பாதுகாத்து, தம் சித்தம் செய்யவை

த்த தேவனே நம்மையும் காக்கிறார்! தம் சித்தம் செய்யவைப்பார்! ஆமென்
!

 

So the woman conceived and bore a son. And when she saw that he was a beautiful child, she hid him three months. But when she could no lon

ger hide him, she took an ark of bulrushes for him, daubed it with asphalt and pitch, put the child in it, and laid it in the reeds by t

he river’s bank. (Exo 2:2-3)

Playing hide and seek is children’s play! One who gets trapped suffer! Those who are safely hidden are happy! Moses

‘ mother hid the “Savior of Israel” like hiding a treasure, in a small ark amidst the trouble of those days! But, how many days a human could protect Moses? Only the protection of God is eternal!

There was protection for Moses inside the palace where he was to be ruined! Thus, *it is God’s great power to protect His children, before the eyes of the murderers!* It is only God who protects by covering with His Hand in the cleft of the rock! The God who protected Moses and made him do His will protects us too! He will make us to do His will! Amen!

 

Bro A Sasikumar

Add Comment

Skip to toolbar